தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாக இயக்குனரகம் சார்பில் தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தின் படி இன்று, ஈரோடு மாநகராட்சி சார்பில், மூலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள A.M மஹால் வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி தொடங்கி வைத்தார்.
நிகழ்வில், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின், ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் K.K ஆனந்த் மோகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)