பேரோடு ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் ரூ.48.35 இலட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தக கட்டிடம் கட்டும் பணி - சு.முத்துசாமி அவர்கள் திறந்து வைத்தார்.
July 03, 2022
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து துறைகளின் சார்பில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல…