ஈரோடு மாவட்டத்தில் 54406 பயனாளிகளுக்கு ரூ.259.19 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி - ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் அறிவிப்பு.
March 23, 2022
ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி, கூட்டுறவு நகர வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங…