இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் மற்றும் ஈரோடு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்.
September 07, 2022
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பண்ணாரி அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் இன்று (07.09.2022) அந்…