தீரன் சின்னமலை 267-வது பிறந்த நாளை முன்னிட்டு, தீரன் சின்னமலை திருவுருவச்சிலைக்கு ஈரோடு கலெக்டர் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
April 18, 2022
ஈரோடு மாவட்டம், காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்ற சிற்றூரில் 1756 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி தீரன் ச…