ஈரோடு நாளை 19.03.2022 (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஈரோடு முழுவதும் மின்தடை (shut down) அறிவிப்பு
March 18, 2022
0
ஈரோடு மற்றும் காசிபாளையம் துணை மின் நிலையங்களில் நாளை 19.03.2022 (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. அதனால் ஈரோடு நகர் முழுவதும், சூரம் பட்டி நால்ரோடு, எஸ்.கே.சி. ரோடு, ஜெகநாதபுரம் காலனி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டு வலசு, முனிசிபல் காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறை ரோடு, சம்பத் நகர், வெட்டுகாட்டு வலசு, மாணிக்கம்பாளையம், ஆண்டிக்காடு, பாண்டியன் நகர், சக்தி நகர், வக்கீல் தோட்டம், பெரியசேமூர், ராம்நகர், பழைய பாளையம், பெரியவலசு, பாப்பாத்திகாடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன் நாராயணவலசு, குமலன்குட்டை, டவர்லைன் காலனி,
திருமால்நகர், அசோகபுரம், வைராபாளையம், கருங்கல்பாளையம், கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, சத்திரோடு நேதாஜி ரோடு, காந்திஜி ரோடு, பெரியார் நகர், ஈ.வி.என்.ரோடு, மேட்டூர் ரோடு, கே.கே.நகர், சென்னிமலை ரோடு, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரியசடையம்பாளையம், சிவம் நகர், அண்ணாநகர், சேனாதிபதி பாளையம், இண்டஸ்டிரியல் எஸ்டேட், காசிபாளையம், சாஸ்திரி நகர், ஜீவா நகர்,
மூலப்பாளையம், நாடார்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில்நகர், காந்திஜி ரோடு. ஈ.வி.என்.ரோடு, முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் 1, 2, 3, அம்பிகை நக, அன்னை நகர், பழைய ரெயில் நிலையம் பகுதிகள், நல்லியம் பாளையம் ஆகிய பகுதிகளில் 19.03.2022 (சனிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட நகரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
Tags