ஈரோட்டில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர் சு. முத்துசாமி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
March 15, 2022
0
ஈரோட்டில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களால் துவக்கி
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களால் ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்
இன்று தொடக்கி வைக்கப்பட்டது. உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச். கிருஷ்ணனுண்ணி, மாநில மாவட்ட நிர்வாகிகள், ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், மாமன்ற உறுப்பினர்கள்
27 வது வார்டு ஜெயந்தி ராமச்சந்திரன், 37 வது வார்டு தீபலட்சுமி, 42 வார்டு மேனகா நடேசன், 20 வது வார்டு மோகன் குமார், 39 வது வார்டு கீதாஞ்சலி செந்தில்குமார், 35-வது வார்டு புவனேஸ்வரி பாலசுந்தரம்,
கழக முன்னோடிகள்,
கோட்டை பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.