நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.49.00 இலட்சம் மதிப்பீட்டில், குளம் சீரமைத்தல் பணி - ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
March 22, 2022
0
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் இன்று (22.03.2022) ஊரக வளர்ச்சி மற்றும்
ஊராட்சித்துறையின் சார்பில், நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், புஞ்சை பாலத்தொழுவு
பகுதியில் ரூ.49.00 இலட்சம் மதிப்பீட்டில், குளம் சீரமைத்தல் பணியினை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, லி.மதுபாலன்,
சென்னிமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்திரி இளங்கோ உட்பட பலர் உள்ளனர்.