ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளராக கே. ராஜ்குமார் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
March 18, 2022
0
ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளராக கே. ராஜ்குமார் அவர்கள் 16.03.2022 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கு முன் இவர் திருவண்ணாமலை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளராக பணிபுரிந்து, பணிமாறுதலில் ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளராக பொறுப்பேற்றுள்ளார்.
Tags