சென்னிமலை பகுதியில் மின் நிறுத்த அறிவிப்பு ( POWER SHUT DOWN NEWS )
March 23, 2022
0
சென்னிமலை 110/11 கே.வி. துணை மின் நிலையத்தில்
மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் 24.03.2022
வியாழக்கிழமையன்று செயல்படுத்தப்படவுள்ளதால் பெருந்துறை
கோட்டத்தைச் சார்ந்த சென்னிமலை நகர் பகுதி முழுவதும் பூங்கா
நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர்
ரோடு, குமரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம்,
அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம்,
அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், இராமலிங்கபுரம்,
ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல்,
சென்னிமலைபாளையம், வெப்பிலி, மு.பு.வலசு, பசுவப்பட்டி,
முருங்கத்தொழுவு மற்றும் ஆர்.நகர் ஆகிய அனைத்து
பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை
மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.