முன்னாள் மத்தியமைச்சரும் முதுப்பெரும் காங்கிரஸ் தலைவருமான பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் 114வது பிறந்தநாள் விழா
April 06, 2022
0
சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் மத்தியமைச்சரும் முதுப்பெரும் காங்கிரஸ் தலைவருமான பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு,அவரது திருவுருவப் படத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சிரிவெல்ல பிரசாத், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வ பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான E.திருமகன் ஈவெரா MLA ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
Tags