பாண்டிச்சேரியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக 23.04.2022 சனிக்கிழமையன்று தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக பா ஜ க மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கலந்துகொண்டு பொன்னாடை போர்த்தி இருகரம் கூப்பி வரவேற்பளித்தார்.