மே 1 தொழிலாளர் தின விழா கவுந்தபாடி ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் தொமுச தொழிற்சங்கத்தின் சார்பாக கொடியேற்று விழா
May 03, 2022
0
தமிழக முதல்வரும் கழக தலைவருமான மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க,
01.05.2022 அன்று மே 1 தொழிலாளர் தின விழாவை முன்னிட்டு
ஈரோடு வடக்கு மாவட்ட பவானி தெற்கு ஒன்றிய கவுந்தபாடி ஊராட்சியில்
கவுந்தபாடி ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் தொமுச தொழிற்சங்கத்தின் சார்பாக நடைபெற்ற கொடியேற்று விழாவில்
மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார்.
உடன் ஒன்றிய கழக செயலாளர் கே.பி.துரைராஜ் அவர்கள் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், சார்பு அணியினர் கலந்து கொண்டனர்.
Tags