கோபிசெட்டிபாளையத்தில் TNPSC- GROUP-IV இலவச பயிற்சி வகுப்பை என்.நல்லசிவம் அவர்கள் துவக்கிவைத்து ஆலோசனை வழங்கினார்
May 03, 2022
0
தமிழக முதல்வரும் கழக தலைவருமான மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க 01.05.2022 அன்று
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக கோபிசெட்டிபாளையத்தில் TNPSC- GROUP-IV இலவச பயிற்சி வகுப்பை
மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் துவக்கிவைத்து பயிற்சி வகுப்புகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
உடன் நகர மன்றத் தலைவர்கள் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், செயலாளர்கள் கழக முன்னோடிகள், சார்பு அணியினர் கலந்து கொண்டனர்.