மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் முன்னிலையில்
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் 15-வது பொதுத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் கவுந்தப்பாடியில் நடைபெற்றது.
May 07, 2022
0
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் கவுந்தப்பாடி பாவா திருமண மண்டபத்தில் 15-வது பொதுத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. நகராட்சி மற்றும் பேரூராட்சி கழக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 05.05.2022 அன்று