அடர்வனப் பகுதி உருவாக்குவதற்காக பணியை கோபி நகர்மன்றத் தலைவர் என்.ஆர். நாகராஜ் துவங்கி வைத்தார்.
May 07, 2022
0
கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பத்தாவது வார்டில் அடர்வனப் பகுதி உருவாக்குவதற்காக மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியை கோபி நகர்மன்றத் தலைவர் என்.ஆர். நாகராஜ் துவங்கி வைத்தார். அருகில் கோபி நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செந்தில், கார்த்தி, பாலமுருகன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.