ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவிலில் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருவீதி உலா
May 21, 2022
0
ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவிலில் (19.05.22) வியாழக்கிழமையன்று நடைப்பெற்ற ஸ்ரீ காமாட்சி அம்மன் திருவீதி உலாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் அரும்பணிச் செம்மல் சோழா எம்.ஆசைத்தம்பி அவர்கள் கலந்து கொண்டார். உடன் ஈரோடு மாவட்ட சமுதாய பொருளாதர தொண்டு மன்றத்தின் உள்ளூர்க் குழுத் தலைவர் திரு.முருகானந்தபதி அவர்கள், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.பிரதாப் அவர்கள், துணை அமைப்பாளர்கள் திரு.விக்ரம் மற்றும் திரு.கிருபா, வீரப்பன்சத்திரம் கிளையைச் சார்ந்த திரு.ராகுல் அவர்கள் மற்றும் காஞ்சிக்கோவில் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிரணியினர், இளைஞரணியினர் மற்றும் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.