வெள்ளாங்கோவில், ரூ.175.350 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு பாலம் கட்ட பூமிபூஜை நிகழ்ச்சி - என்.நல்லசிவம் துவக்கி வைத்தார்.
July 08, 2022
0
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக கோபிசெட்டிபாளையம், தெற்கு ஒன்றிய வெள்ளாங்கோவில் ஊராட்சியில், வெள்ளாங்கோவில் முதல் மேற்குபுதூர் சாலை வரை ரூ.175.350 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு பாலம் கட்ட பூமிபூஜை நிகழ்ச்சி 08.07.2022 இன்று துவங்கப்பட்டது. பூமிபூஜை நிகழ்ச்சியை மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.ஏ.முருகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.