நீட் பயிற்சி வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் மற்றும் நம்பிக்கையூட்டும் கருத்துக்களை வழங்கிய மொடக்குறிச்சி எம்.எல்.ஏ...
July 08, 2022
0
மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வியில் பயிலும் 120 மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்பினை தங்களது அறம் அறக்கட்டளை மூலமாக துவங்கிய மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் 08.07.2022 இன்று மொடக்குறிச்சி சாமிநாதபுரம் ஸ்ரீ வேதாத்திரி வித்யாலயா பள்ளியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீட் பயிற்சி வகுப்பில் உள்ள மாணவர்களை நேரில் சென்று சந்தித்து அவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கான நம்பிக்கையூட்டும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.