கலைஞர் அவர்களின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலாம் ஆண்டு இறகு பந்து போட்டி
July 25, 2022
0
ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய திமுக இண்டியம்பாளையம் ஊராட்சி கழகம் சார்பில் 24.07.2022 ல் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.செந்தில் அவர்களின் ஏற்பாட்டில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலாம் ஆண்டு இறகு பந்து போட்டியை
மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள்
துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கே.சி.பி இளங்கோ மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.