கோபிசெட்டிபாளையத்தில் இருதயம், எலும்பு, கல்லீரல், சிறுநீரகம், புற்றுநோய், பொது அறுவை சிகிச்சை முகாம் திறப்பு விழா
July 25, 2022
0
ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் சின்ன வைரவிழா முதல் நிலைப்பள்ளி எம்.ஜி.ஆர்.சிலை அருகில்
ஸ்ரீ அபிராமி மருத்துவமனை (கோவை), நம்பிக்கை நமது அமைப்பு (ஈரோடு), ஈரோடு கேன்சர் சென்டர் (திண்டல்),
விம்ஸ் மருத்துவமனை (சேலம்), திருப்பூர் நுரையீரல் மருத்துவமனை (திருப்பூர்),
தமிழ்நாடு மகளிர் மருத்துவ சேவை மையம் (ஈரோடு) இணைந்து நடத்தும்
இருதயம், எலும்பு, கல்லீரல், சிறுநீரகம், புற்றுநோய், பொது அறுவை சிகிச்சை முகாம் திறப்பு விழா நிகழ்ச்சியை
மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்துப் பிரிவு மருத்துவர்கள் மற்றும் நகர கழக செயலாளர் NR.நாகராஜ் அவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்