ஈரோடு, பெரியார் மன்றத்தில் HUMOUR CLUB OF ERODE சார்பாக 219 - வது சிறப்பு கூட்டம் 17/7/2022 நேற்று நடைபெற்றது. இதில் "நலம் தரும் நகைச்சுவை" என்ற தலைப்பில் சிறப்பு பேச்சாளராக, நகைச்சுவை நாவலர் உயர்திரு. புலவர். ராமலிங்கம் அவர்கள் உரையாற்றினார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களின் பேரன்பிற்குரிய CD ஆயில் மில் நிறுவனர் தெய்வத்திரு.துரைசாமி அவர்களின் நினைவாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, HUMOUR CLUB OF ERODE ன் தலைவர் Dr. V. B. ராஜவேல், துணைத் தலைவர் R. பாலமுருகன் (Advocate), செயலாளர் M. துறை, இணை செயலாளர்கள் M. சக்திநல்லசிவம், K. செந்தில்குமார், N. பாண்டுரங்கன் ஆகியோர் இணைந்து சிறப்பாக நடத்தினர்.
ஈரோட்டில் HUMOUR CLUB OF ERODE சார்பாக 219 - வது சிறப்பு கூட்டம்.
July 18, 2022
0
Tags