TNPSC GROUP-IV க்கான இலவச கருத்தரங்கம் மற்றும் மாதிரி தேர்வு சத்தியமங்கலம் நகரில் நடைபெற்றது.
July 18, 2022
0
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பாக, சத்தி நகர் மன்ற தலைவர் திருமதி.ஜானகிராமசாமி அவர்களின்
ஏற்பாட்டில் நடைபெற்ற TNPSC GROUP-IV க்கான இலவச கருத்தரங்கம் மற்றும் மாதிரி தேர்வு சத்தியமங்கலம் நகரில் 17.07.2022 ல் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள்,
தேர்வு குறித்து ஆலோசனைகளையும் அதை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள கழகம் என்றும் துணை நிற்கும் என்றும் மாணவ மாணவிகளிடம் உறுதியளித்து உரையாற்றினார்.
இதில் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.