கோபிசெட்டிபாளையம் 11 வது வார்டு மழைநீர் வடிகாலுடன் சிறுபாலம் அமைக்கும் பணியை தமிழக முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் துவங்கி வைத்தார்.
August 02, 2022
0
கோபிசெட்டிபாளையம் 11 வது வார்டுக்கு உட்பட்ட திருமால் நகர் மெயின் சாலையில் மழைநீர் வடிகாலுடன் சிறுபாலம் அமைக்கும் பணியை தமிழக முன்னாள் அமைச்சர் மாண்புமிகு சாதனை செம்மல் கே ஏ செங்கோட்டையன் ஐயா அவர்கள் துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சத்தியபாமா, முன்னாள் நகர்மன்ற தலைவர் கே கே கந்தவேல்முருகன், மெளதீஸ்வரன், கோபி நகர செயலாளர் பிரினீயோ M K கணேஷ்,
நகர மாணவரணி செயலாளர் சோன்பப்டி K செல்வராஜ்,
நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும் 11வது வார்டு நகர்மன்ற உறுப்பினருமான
A N முத்துரமணன்,
11வது வார்டு கழக செயலாளர் கோ மு சக்திகுமார் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.