சென்னை பேல்ஸ் அண்ட் ரிங்ஸ் ஸ்போர்ட்ஸ் அக்காடமி சார்பில் மாநில அளவிலான சிலம்பபோட்டி நடத்தப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்டம் வெடியரசம்பாளையம் பகுதியில் செயல்படும் யுத்தகளம் சிலம்ப பயிற்சி பள்ளியை சேர்ந்த 15 மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு மாநில அளவிலான குழுபோட்டியில் சிறப்பாக விளையாடி மூன்றாம் இடம் பிடித்து ரூ. 7,000/- பரிசு தொகை மற்றும் வெற்றிக்கொப்பை பெற்றனர்.