கிறிஸ்தவ திருச்சபைகள் சார்பாக இன்று கண்டன முழக்க போராட்டம் நடைபெற்றது.
August 10, 2022
0
ஈரோடு மாவட்ட அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகள் சார்பாக இன்று கண்டன முழக்க போராட்டம் நடைபெற்றது. கிறிஸ்தவர்களுக்கு பட்டியல் இனத்தில் சேர்க்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சி எஸ் ஐ கோவை திருமண்டலத்தை சேர்ந்த உப தலைவர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சினாடு பொதுச் செயலாளர் பாஸ்டர் ஜோ டேவிட் மற்றும் ஈரோடு மாவட்ட அனைத்து திருச்சபைகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். செயலாளர் ஆல்ட்ரின் ராஜேஷ் குமார் கண்டன முழக்க உரை ஆற்றினார். இறுதியில் ராபி மனோகர் நன்றியுரை ஆற்றினார்.
Tags