36 லட்சம் ரூபாயில் கடுக்காம்பாளையம் ஊராட்சி புளியங்காட்டூரில் சமுதாயக் கூடம் அமைக்க பூமி பூஜை
August 04, 2022
0
தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடைய நல்லாட்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் A.G.வெங்கடாசலம் அவர்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் 36 லட்சம் ரூபாயில் கடுக்காம்பாளையம் ஊராட்சி புளியங்காட்டூரில் சமுதாயக் கூடம் அமைக்க பூமி பூஜை இன்று (04.08.2022) அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் A.G.வெங்கடாசலம் அவர்களுடைய வாழ்த்துக்களுடன் கோபி வடக்கு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் தலைமையில், கடுக்கம்பாளையம் செயலாளர் சாமிநாதன் முன்னிலையில் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.