Type Here to Get Search Results !

கள்ளிபட்டியில் வாஞ்சி குரூப்ஸ் கபாடி குழு சார்பில் நடைபெற்ற 27-வது கபாடி போட்டி...

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக டி.என்.பாளையம் ஒன்றிய கள்ளிபட்டியில் வாஞ்சி குரூப்ஸ் கபாடி குழு சார்பில் நடைபெற்ற 27-வது கபாடி போட்டியை
மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.