விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் 60 வது பிறந்த நாள் விழா மல்லசமுத்திரத்தில் கொண்டாடப்பட்டது.
August 17, 2022
0
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் 60 வது பிறந்த நாள் விழா மணிவிழாவாக நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேருந்து நிலையம் அருகில் கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் இரா. சோமசுந்தரம் அவர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். ரகு, அமைப்பாளர் செந்தில்குமார், லோகேஷ், மல்லை பாலா, பிரகாஷ், தீபன் சதீஷ், கட்சியின் மகளிர் நிர்வாகிகள் பிரியா மற்றும் சந்திரகலா ஆகியோருடன் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கினர்.
Tags