நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பாக பள்ளி மாணவ
மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் விழா மற்றும்
ஜானகி அம்மாள் லே-அவுட் பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறியாளர் அணி மாநில துணை செயலாளர்
செயலாளர் அம்ஜத் கான், செய்தி தொடர்பாளர் பைசுல் அகமது மற்றும் நிர்வாகிகள் பால்ராஜ், ஹரி, இப்ராஹிம், பிர் அஸ்லாம், சந்தோஷ், அஸ்வாக், ரகுமான், மணி, பைரோஸ், ஆட்டோ தொழிற் சங்க நிர்வாகிகள் முஸ்தபா, முபாரக், இளஞ்சுடர்,