75வது சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு கோபி நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சிப் பணியாளர்களிடம் 15000 தேசிய கொடிகளை வழங்கினர்.
August 06, 2022
0
இந்திய திருநாட்டின் 75வது சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு கோபி நகராட்சியில் 30 வார்டுகளிலும் அனைத்து வீடுகளிலும் வருகிற 13.08.2022 முதல் 17.08.2022 வரை தேசியக்கொடியேற்றும் வகையில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சிப் பணியாளர்களிடம் 15000 தேசிய கொடிகளை நகர்மன்றத் தலைவர் நகராட்சி ஆணையர் முன்னிலையில் வழங்கினார்.