மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் தலைமையில்,
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பவானி கே.ஏ.சேகர் அவர்களின் முன்னிலையில் 06.08.2022 நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர் கனேஷ்பாபு அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பாசறைக் கூட்டத்தில் ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர கழக செயலாளர்கள், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மற்றும் அந்தியூர் சட்டமன்ற தொகுதி இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கொண்டார்கள்.