கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 75 வது சுதந்திர தின விழா
August 15, 2022
0
கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 75 வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் காவல்துறை அணி வகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு வருவாய் கோட்டாட்சியர் திவ்யா பிரியதர்ஷினி கொடி ஏற்றினார். அருகில் கோபி வருவாய் வட்டாட்சியர் ஆசியா பேகம், துணை வட்டாட்சியர் பூங்கோதை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.