வேளாளர் வித்யாலயா பள்ளியில் 75வது சுதந்திர தின விழா...
August 16, 2022
0
வேளாளர் வித்யாலயா பள்ளியில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கலந்துகொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டு விழா பேருரை ஆற்றினார்கள். வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு. எஸ்.டி. சந்திரசேகர் மற்றும் திரு. பாலு உடனிருந்தனர்.