ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் 75வது சுதந்திர தின விழா...
August 16, 2022
0
ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தெற்கு மாவட்ட தலைவர் திரு. எஸ். டி. செந்தில்குமார் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கலந்துகொண்டு கட்சியினர் அனைவருடனும் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.