ஈரோடு பெரியார் நகர் திருவள்ளுவர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழா ...
August 16, 2022
0
ஈரோடு பெரியார் நகர் திருவள்ளுவர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழா கொடியேற்று விழாவில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றினார்கள். மேலும் பெரியார் நகரில் கண்காணிப்பு கேமரா அமைக்க ரூபாய் இரண்டு லட்சத்து 30 ஆயிரம் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் பெரியார் நகர் இரா.மனோகரன் அவர்களுக்கும் பொதுமக்கள் சார்பில் திருவள்ளுவர் நற்பணி மன்றம் மூலம் நன்றி தெரிவித்தனர்.