75வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் சிவகிரி பளு தூக்கும் சங்கம் மற்றும் கணபதி பாளையம் பி. பிட்னஸ் ஜிம் ஆகியோர் இணைந்து நடத்திய ஈரோடு மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டி 15.08.2022 நேற்று சிவகிரி, செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியின் பரிசளிப்பு விழாவில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
August 16, 2022
0