பள்ளிபாளையம் நகர திமுக செயலாளர் குமார், நகரவைத் தலைவர் ஜான் பாய், நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் பாலமுருகன், வார்டு கவுன்சிலர்கள் குரு மற்றும் சசி, வினோத் குமார், மங்களம் சுந்தர், சுதா வெண்ணிலா, கவிதா, நகர தொழில் நுட்ப அணி பெரியசாமி மற்றும் நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பள்ளிபாளையம் தி.மு.க. சார்பாக 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
August 16, 2022
0
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் தேசிய கொடியேற்றி அனைவரும் மரியாதை செலுத்தினர்.
Tags