ஈரோடு சென்னிமலை ரோட்டில் உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்க துவக்கவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநிலத் துணைத் தலைவர் சேலம் ராஜா தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் நிர்வாகிகள் தலைவர் த. தேவ சகாயராஜ், செயலாளர் பி.சந்திரன், துணைச் செயலாளர் ஐ.அமல்ராஜ், பொருளாளர் பி. சந்திரன், தலைமை நிலைய செயலாளர் ரவிச்சந்திரன்
மற்றும் சட்டக் களஞ்சியம் ஈரோடு மாவட்ட நிருபர் கே.எஸ்.கந்தசாமி