75 வது இந்திய சுதந்திர திருநாள் கொண்டாடும் பொருட்டு,13.8.2022 முதல் 15.8.2022 வரை நமது பள்ளிபாளையம் பகுதிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியினை ஏற்றப்பட வேண்டுமென்று வீடு வீடாக சென்று தேசிய கொடியினை பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ், துணைத் தலைவர் ப.பாலமுருகன், பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் கோபிநாத், திமுக நகர செயலாளர் அ.குமார், நகர அவைத் தலைவர் ஜான் பாய், பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி வெங்கடாசலம், வார்டு கவுன்சிலர்கள் குரு சசி மற்றும் வினோத்குமார் ஆகியோர் வழங்கினார்கள். இதில் நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பள்ளிபாளையம் திமுக சார்பில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு தேசியக்கொடி வழங்குதல்....
August 11, 2022
0
Tags