சி. கே. மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிட்டல் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் இன்று 21.08.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சிவகிரி, சின்னியம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். சி. சரஸ்வதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.முகாமில் பொது மருத்துவம், சர்க்கரை நோய் கண்டறிதல், குழந்தைகள் மருத்துவம், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், குழந்தையின்மைக்கான மருத்துவ ஆலோசனைகள் ஆகியவை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது.
கொடுமுடி மேற்கு ஒன்றிய பா.ஜ.க. மற்றும் சி. கே. ஹாஸ்பிட்டல் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாமினை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. துவங்கி வைத்தார்.
August 21, 2022
0