மங்கல விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா - என். ஆர். நாகராஜ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
August 31, 2022
0
கோபிச்செட்டிபாளையம் மொடச்சூர் சுப்பு நகரில் அருள்மிகு மங்கல விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழாவில் கோபிசெட்டிபாளையம் நகர்மன்றத் தலைவர் என். ஆர். நாகராஜ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் அவ்விழாவில் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் வார்டு உறுப்பினர்கள் விஜய கருப்புசாமி, மகேஸ்வரி செல்வி, பூங்கா நண்பர்கள், சங்க உறுப்பினர்கள், தலைவர் குணசேகரன், செயலாளர் சரவணமூர்த்தி, பொருளாளர் வெள்ளிங்கிரி, விழாக்குழு தலைவர் ஆறுமுகம், விழாக்குழு தலைவர் கணேஷ், விழாக்குழு பொருளாளர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.