நாகர்பாளையம் ஸ்ரீ வடமுக செல்வ கணபதி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
August 31, 2022
0
நாகர்பாளையம் ஸ்ரீ வடமுக செல்வ கணபதி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. நடைபெற்ற வட முக செல்வ கணபதி ஆலய கும்பாபிஷேக திருவிழாவில் திமுக கோபி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சிறுவலூர் எஸ்.ஏ. முருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவருடன் டீக்கடை சுப்பிரமணியம், வேலுமணி, ரவி, ஆட்டோ அருள், வடிவேல், சக்திவேல், சதீஷ், தர்மர், வெற்றி, கண்ணன் மற்றும் கலிங்கியம் பாலு, கே.பி. கைலாஷ் குமார், மோகன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு செல்வ கணபதியை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.