ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியமங்கலம் நகர பகுதிகளில் பவானி ஆறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு (மாமரத்துறை, கோபால் செட்) ஆகிய பகுதிகளுக்கு
வீட்டுவசதி துறை அமைச்சர் மாண்புமிகு சு.முத்துச்சாமி அவர்கள் மற்றும் மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள்,
நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு கண்டிப்பாக வேறு இடத்தில் இடம் கொடுப்பதாக உறுதி கூறினார்கள்.