ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்வாணி ஊராட்சியில் "வீடுதோறும் குடிநீர் வழங்கிய ஊராட்சி" என்ற நிலையை எட்ட ஊராட்சி மன்றத் தலைவர் செல்விநடராஜன் அவர்கள் சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டார். இதனை பாராட்டும் வகையில், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் ஊராட்சி மன்றத் தலைவருக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழை வழங்கி சிறப்பித்தனர்.
கீழ்வாணி ஊராட்சி மன்றத் தலைவர் செல்விநடராஜன் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
August 19, 2022
0