75-வது சுதந்திர தின விழா 15.08.2022 இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பல இடங்களில் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை யொட்டி மூவர்ண மின்விளக்குகளால் அலங்காரங்கள் செய்யப்பட்டு பிரமாண்டமாக காட்சி அளித்து வருகின்றன.