பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு LBP வாய்க்கால் தண்ணீர் திறப்புவிழா
August 12, 2022
0
தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க
ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் தலைமையில்
பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு LBP வாய்க்கால் தண்ணீர் திறப்புவிழா நிகழ்ச்சியில்
தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் மாண்புமிகு சு.முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்கள், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணிகந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.