கடுக்காம்பாளையம் CSI தொடக்கப்பள்ளியில் 75வது சுதந்திர தின விழா...
nammaerode24x7tamilnewsAugust 16, 2022
0
கடுக்காம்பாளையம் CSI தொடக்கப்பள்ளியில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியின் முன்னாள் தலைவர் S.A. பெருமாள் முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் விடிவெள்ளி அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தேசிய ஒருமைப்பாட்டு கலை நிகழ்ச்சியை கடுக்காம்பாளையம் செயலாளர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.
கிளைச் செயலாளர் தங்கராஜ், இளைஞர் அணி நிர்வாகி பார்த்திபன் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு மான மாணவியருக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.