நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் 75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் காவல்துறை துணை ஆய்வாளர் செந்தில்குமார் அவர்கள் கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். காவல் நிலையத்தின் சக காவலர்கள் உடனிருந்தனர்.