நடைபெற உள்ள கோபி புறா கலை போட்டிகள் பரிசளிப்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு N. R. நாகராஜ் அவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.
August 12, 2022
0
பொன்விழா ஆண்டு 14.08.22 ஞாயிறு மதியம் 1.00 மணியளவில் நடைபெற உள்ள கோபி புறா கலை போட்டிகள் GFPT 1972- 2022 பரிசளிப்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு தி. மு. க. கோபி நகர் மன்ற தலைவர் , நகர கழக செயலாளர் திரு. N. R. நாகராஜ் அவர்களுக்கு அழைப்பிதழ் GFPT பொறுப்பாளர்களால் கொடுக்கப்பட்டது.